maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் மன்மோகன் சிங் கனடா பயணம்

மன்மோகன் சிங் கனடா பயணம்

E-mail Print
Share/Save/Bookmark

Manohan singh with obamaபுதுதில்லி: ஜி - 20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மன்மோகன் சிங் நாளை (ஜூன் 25) கனடா புறப்படுகிறார். கனடா செல்லும் அவர், அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசுவார் என தெரிகிறது.

ஜி - 20 நாடுகளின் மாநாடு ஜூன் 26, 27 ஆகிய தேதிகளில் கனடா தலைநகர் டொராண்டோவில் நடைபெறவுள்ளது. சர்வதேச பொருளாதார நெருக்கடி குறித்து இந்த மாநாட்டில் ஆலோசிக்கப் படவுள்ளது. நிதி நெருக்கடியில் சிக்கி வங்கிகள் தவிக்கும் போது அவற்றை மீட்பதற்காக உருவாக்கப் படும் நிதிக்காக, வங்கிகளுக்கு வரி விதிப்பது குறித்தும் இந்த மாநாட்டில் ஆலோசிக்கப் படவுள்ளது.

ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் நாளை (ஜூன் 25) கனடா புறப்படுகிறார். இந்த மாநாட்டில், வங்கிகளுக்கு வரி விதிக்கும் திட்டத்தை இந்தியா எதிர்க்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. சர்வதேச பொருளாதார தேக்க நிலை ஏற்பட்ட போது இந்திய வங்கிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

08 April 2012, 17.36 தலைப்புச் செய்திகள்
வசதிப்படும் போது பாக்கிஸ்தான் செல்வேன் : இந்திய பிரதமர்
புதுதில்லி: வசதியான நேரத்தில் தான் பாக்கிஸ்தான் செல்லப் போவதாக...மேலும்...
0 Comments , 97 Hits
13 March 2012, 18.32 தலைப்புச் செய்திகள்
இலங்கை தமிழர் விவகாரம் : கருணாநிதிக்கு பிரதமர் கடிதம்
புதுதில்லி: இலங்கை அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமை குழுவில் தாக்கல்...மேலும்...
0 Comments , 45 Hits
04 May 2012, 18.44 செய்திகள்
பிரதமருடன் மம்தா சந்திப்பு
புதுதில்லி: பிரதமர் மன்மோகன் சிங்கை, திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும்,...மேலும்...
0 Comments , 21 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits