maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் மாவோயிஸ்டுகளால் கடத்தப் பட்ட 3 காவலர்களும் விடுவிப்பு?

மாவோயிஸ்டுகளால் கடத்தப் பட்ட 3 காவலர்களும் விடுவிப்பு?

E-mail Print
Share/Save/Bookmark

maoistsபாட்நா: மாவோயிஸ்டு போராளிகளால் கடத்தப் பட்ட 3 காவல் துறையினரும் இன்று (செப்.5) விடுவிக்கப் பட்டுள்ளதாக உள்ளூர் பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

4 காவலர்களை மாவோயிஸ்டு போராளிகள் சில தினங்களுக்கு முன் கடத்தி வைத்துக் கொண்டனர். இதில் ஒருவர் மாவோயிஸ்டுகளால் கொல்லப் பட்டார். இந்நிலையில் இன்று காலை (செப்.5) , கடத்தப் பட்ட 3 காவலர்களையும் மாவோயிஸ்டுகள் விடுவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடத்தப் பட்ட காவலர்களில் ஒருவரான அபய் குமார் யாதவ்வின் மனைவி ரஜினி தேவி நிருபர்களிடம் கூறுகையில், மாவோயிஸ்டு தலைவர் ஒருவர் இன்று காலை (செப்.5) தன் வீட்டுக்கு வந்து, தன் கணவரை விடுவித்து விட்டதாக தெரிவித்ததாக, சொல்லியுள்ளார்.

ஆனால், இந்த தகவலை பிகார் காவல்துறை மறுத்துள்ளது.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

07 January 2012, 17.02 தலைப்புச் செய்திகள்
நக்கீரன் அலுவலகம் மீது அதிமுகவினர் தாக்குதல்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறான செய்திகளை வெளியிட்ட...மேலும்...
0 Comments , 153 Hits
23 February 2012, 17.39 தலைப்புச் செய்திகள்
வங்கி கொள்ளையர்கள் 5 பேர் என்கவுண்டரில் கொலை
சென்னை: அடுத்ததுத்து இரு வங்கிகளில் கொள்ளையடித்த 5 கொள்ளையர்களை...மேலும்...
0 Comments , 93 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits