maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் குடியிருப்பு பகுதிக்குள் விமானம் விழுந்தது: ஐதரபாத்தில் விபரீதம்

குடியிருப்பு பகுதிக்குள் விமானம் விழுந்தது: ஐதரபாத்தில் விபரீதம்

E-mail Print
Share/Save/Bookmark

airshowஐதரபாத்: ஆந்திர தலைநகர், ஐதரபாத்தில் விமான சாகச நிகழ்ச்சியின் போது, விமானம் ஒன்று திடீரென 3 மாடி குடியிருப்பில் விழுந்ததில் 2 விமானிகளும், தரையில் இருந்த 9 பேரும் இறந்து விட்டனர்.

கிரண் எம்கே-II என்ற அந்த போர் விமானம், இன்று நண்பகல் (மார்ச் 3) எதிர்பாராத விதமாக அடுக்குமாடி கட்டிடத்தில் விழும் போது, பெரிய குண்டுவெடிப்பு நிகழ்ந்தது போல சத்தம் கேட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள். சம்பவம் நடந்த புது போவன்பள்ளி என்ற பகுதி,
பழைய பேகம்பேட் விமானம் நிலையம் அருகே உள்ளது.

விமான விபத்துக்கு சரியான காரணம் தெரியவில்லை.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

17 January 2012, 19.59 தலைப்புச் செய்திகள்
ஆந்திராவில் கடும் குளிர் : 15 பேர் பலி
ஐதரபாத்: ஆந்திராவில் வரலாறு காணாத கடும் குளிர் நிலவி வருவதால் கடந்த...மேலும்...
0 Comments , 128 Hits
02 April 2012, 12.51 செய்திகள்
ரஷ்யாவில் விமான விபத்து : 34  பேர்  பலி
மாஸ்கோ: ரஷ்ய நாட்டின் சைபீரியா பகுதியில் இன்று காலை (ஏப்.2) ஏற்பட்ட...மேலும்...
0 Comments , 48 Hits
04 January 2012, 19.11 சம்பவம்
தில்லியில் கட்டடம் இடிந்து 5 பேர் பலி
புதுதில்லி: மேற்கு தில்லியில் உள்ள முந்த்கா பகுதியில் இன்று (ஜன.4)...மேலும்...
0 Comments , 129 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits