maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் 2 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நோட்டீஸ்

2 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நோட்டீஸ்

E-mail Print
Share/Save/Bookmark

aiadmk logoசென்னை: அண்மையில் திமுக பொதுகுழு கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்களை க‌ட்‌சி‌த்தாவ‌ல் தடை ச‌‌ட்ட‌த்‌தி‌ன் ‌கீ‌ழ் நடவடி‌க்கை எடு‌க்க அதிமுக சார்பில் கொடு‌க்கப் பட்ட மனுவு‌க்கு ‌விள‌க்க‌ம் கே‌ட்டு அதிமுக ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் ராஜே‌‌ந்‌திர‌ன், ராதா‌கிரு‌‌ஷ்ண‌ன் ஆ‌கியோரு‌க்கு அவை‌த் தலைவ‌ர் ஆவுடைய‌ப்ப‌ன் நோட்டீஸ் அனு‌ப்‌பியு‌ள்ளா‌ர்.

கோ‌‌‌வி‌ல்ப‌ட்டி அதிமுக ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் ராதா‌கி‌ரு‌ஷ்ண‌ன், ஜெய‌ங்கொ‌ண்ட‌ம் அதிமுக ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் ராஜே‌ந்‌‌திர‌ன் ஆகிய இருவரும் சில தினங்களுக்கு முன் நடந்த திமுக பொதுகுழு கூட்டத்தில் பங்கேற்றனர். இது அதிமுக தலைமைக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அவர்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டம் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சார்பில் சபாநாயகரிடம் மனு கொடுக்கப் பட்டது.

இ‌ந்‌நிலை‌யி‌ல் அதிமுக கொடு‌த்த மனுவு‌க்கு ‌விள‌க்க‌ம் கே‌ட்டு 2 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அவை‌த் தலைவ‌ர் ஆவுடைய‌ப்ப‌ன் இன்று (மார்ச் 1) நோட்டீஸ் அனு‌ப்‌‌பியு‌‌ள்ளா‌ர்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

26 December 2011, 19.35 செய்திகள்
பிரதமருடன் கருணாநிதி சந்திப்பு : கனிமொழி உடனிருந்தார்
சென்னை: தமிழகம் வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்கை, திமுக தலைவர்...மேலும்...
0 Comments , 215 Hits
22 March 2012, 21.17 செய்திகள்
தனி ஈழம் அமைவதே குறிக்கோள் : கருணாநிதி
சென்னை: தனி ஈழம் அமைவதே தன் குறிக்கோள் என திமுக தலைவர் கருணாநிதி...மேலும்...
0 Comments , 72 Hits
29 February 2012, 19.14 செய்திகள்
ஸ்டாலின் பிறந்தநாள் : பிரதமர் வாழ்த்து
திமுக பொருளாளரும், முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 60வது...மேலும்...
0 Comments , 87 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits