maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் கடும் தண்டனை : பிரதமர்

அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் கடும் தண்டனை : பிரதமர்

E-mail Print
Share/Save/Bookmark

manmohan singhபுதுதில்லி : அத்தியாவசியப் பொருட்களைக் கடத்தினாலோ, பதுக்கினாலோ கடும் தண்டனை அளிக்கப் படும் என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து இன்று (பிப்.6)  டில்லயில் அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டம் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் தொடங்கியது. இதில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது மற்றும் பணவீக்கத்தை முறியடிப்பதற்கான செயல்திட்டங்களை உருவாக்குவது குறித்தும் விவாதிக்கப் படுகிறது

பிரதமர் ஆற்றிய துவக்க உரை :

அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு மாநில அரசுகள் துணை நிற்க வேண்டும். போதுமான அளவு உணவு தானியங்கள் கையிருப்பில் இருக்கிறது. மாநில அரசுகள் பீதியடைய வேண்டாம்.

சர்வதேச அளவில் அதிகரித்துள்ள விலைவாசி உயர்வும், இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்தியாவசியப் பொருட்களை கடத்துபவர்கள், பதுக்குபவர்கள் மீது கடுமையா சட்டம் பாயும்.

இவ்வாறு பிரதமர் பேசினார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

19 March 2012, 21.21 செய்திகள்
மத்திய ஆளும் கூட்டணியில் சமாஜ்வாதி ? - முலாயம் மறுப்பு
லக்னோ: மத்தியில் ஆளும் ஐ.மு.கூட்டணியில் சமாஜ்வாதி கட்சி சேராது என்று...மேலும்...
0 Comments , 63 Hits
08 May 2012, 18.03 தலைப்புச் செய்திகள்
ஹஜ் பயணத்திற்கு மானியம் : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
புதுதில்லி: சிறுபான்மையினர் வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு மத்திய...மேலும்...
0 Comments , 81 Hits
19 May 2012, 19.31 தலைப்புச் செய்திகள்
காவிரி நீர்: கர்நாடக அரசு மீது ஜெயலலிதா பாய்ச்சல்
சென்னை: காவிரி நதி நீரை தமிழகத்தின் பங்கை தராமல் கர்நாடகா அணைகளில்...மேலும்...
0 Comments , 5 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits