maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் அதிநவீன விமானநிலையம்: தில்லியில் திறந்து வைத்தார் பிரதமர்

அதிநவீன விமானநிலையம்: தில்லியில் திறந்து வைத்தார் பிரதமர்

E-mail Print
Share/Save/Bookmark

manmohan singhபுதுதில்லி: 9000 கோடி ரூபாய் மதிப்புள்ள அதிநவீன உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான நிலையத்தை தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் இன்று (ஜூலை 3) திறந்து வைத்தார்.இந்த விமான நிலையம் உலகத்திலேயே 6வது பெரிய விமான நிலையம் ஆகும்.

4 கிமி பரப்பளவு கொண்ட இந்த விமான நிலையத்தில் 80 சதவீத வேலைபாடுகள் கண்ணாடியில் செய்யப் பட்டுள்ளன. இந்த விமான நிலையம் நாளொன்றுக்கு மூன்றரை கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்டது.


இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், இந்திய விமான துறை, 2020ம் ஆண்டுக்குள் 120 பில்லியன் டாலர் முதலீடைப் பெறும் என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சோனியா காந்தி, விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரஃபுல் பட்டேல், தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Saturday, 03 July 2010 19:25 )  


More and More


கிட்டதட்ட

08 April 2012, 17.36 தலைப்புச் செய்திகள்
வசதிப்படும் போது பாக்கிஸ்தான் செல்வேன் : இந்திய பிரதமர்
புதுதில்லி: வசதியான நேரத்தில் தான் பாக்கிஸ்தான் செல்லப் போவதாக...மேலும்...
0 Comments , 97 Hits
07 March 2012, 19.01 செய்திகள்
பிரதமரை மாற்றும் எண்ணம் இல்லை : சோனியா திட்டவட்டம்
புதுதில்லி: 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ள...மேலும்...
0 Comments , 133 Hits
22 January 2012, 21.10 தலைப்புச் செய்திகள்
நாட்டை ஏமாற்றாதீர்கள் : பிரதமருக்கு அண்ணா ஹசாரே கடிதம்
புதுதில்லி : வலிமையற்ற லோக்பால் மசோதாவை தாக்கல் செய்து நாட்டை...மேலும்...
0 Comments , 184 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits