maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் மன்மோகன் சிங் அரசு டிஸ்மிஸ்: பிரதமர் லாலு அதிரடி

மன்மோகன் சிங் அரசு டிஸ்மிஸ்: பிரதமர் லாலு அதிரடி

E-mail Print
Share/Save/Bookmark

laluபுதுதில்லி: செய்தி தலைப்பை படித்து விட்டு நீங்கள் ஒன்றுக்கு இரண்டு முறை கிள்ளிப் பார்த்துக் கொண்டிருந்தால் மன்னிக்கவும். ஒரு மணி நேர பிரதமர் ஆனால் லாலு பிரசாத் யாதவ் செய்யக் கூடிய செயலைதான் தலைப்பாக எழுதியுள்ளோம்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதிய உயர்வு விவகாரத்தில் நேற்று (ஆக.20) நாடாளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது. இதனால், மக்களவை ஒத்திவைக்கப் பட்டது. அப்போது, அமளியில் ஈடுபட்ட, பொழுது போகாத 75 எம்.பி.க்களும் சேர்ந்து ஒரு டுபாக்கூர் அமைச்சரவையை ஏற்படுத்தினர்.

அதில், பிரதமர் பதவி லாலு பிரசாத் யாதவுக்கு வழங்கப் பட்டது! இரண்டாவது பிரதமர் (?) முலாயம் சிங் யாதவ்!! பாஜகவை சேர்ந்த கோபிநாத் முண்டே சபாநாயகராக நியமிக்கப் பட்டார்.

ஒரு மணி நேர பிரதமராக லாலு பதவியேற்றதும் முதல் செயலாக, சர்வாதிகார அரசாக இருப்பதால் மன்மோகன் சிங் அரசை பதவி நீக்கம் செய்வதாக அறிவித்தார். மேலும், நேற்றைய தினம் (ஆக.20) நிறைவேற்றப் பட்ட மசோதாக்களையும் ரத்து செய்து பிரதமர் லாலு பிரசாத் யாதவ் உத்தரவிட்டார்.

நல்ல வேளை, இதெல்லாம் லாலுவின் கற்பனையே!!




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

13 March 2012, 19.03 செய்திகள்
உத்தரகாண்டில் விஜய் பகுகுணா முதல்வராக பதவியேற்பு
தேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜய்...மேலும்...
0 Comments , 121 Hits
08 April 2012, 17.36 தலைப்புச் செய்திகள்
வசதிப்படும் போது பாக்கிஸ்தான் செல்வேன் : இந்திய பிரதமர்
புதுதில்லி: வசதியான நேரத்தில் தான் பாக்கிஸ்தான் செல்லப் போவதாக...மேலும்...
0 Comments , 97 Hits
30 March 2012, 11.13 சிறுகுறிப்பு
அகிலேஷ் யாதவ்
இந்திய வரலாற்றில், மிக குறைந்த வயதில் ஒரு மாநிலத்தின் முதல்வர்...மேலும்...
0 Comments , 78 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits