புவனேஷ்வர்: ஒரிஸா மாநிலத்தில் உள்ள சந்திபூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் பிரித்வி - II ஏவுகணை இன்று (ஜூன் 18) வெற்றிகரமாக சோதனை செய்யப் பட்டது.
ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் இருக்கும் மூன்றாவது தளத்தில் இருந்து இன்று காலை (ஜூன் 18) 6.50 மணிக்கு சோதனை செய்யப் பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
350 கிமி தொலைவில் உள்ள இடத்தை தாக்கும் ஆற்றல் படைத்தது பிரித்வி - II ஏவுகணை என்பது குறிப்பிடத் தக்கது.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|




