maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது - சோனியா மகிழ்ச்சி

மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது - சோனியா மகிழ்ச்சி

E-mail Print
Share/Save/Bookmark

sonia happy on womens billபுதுதில்லி: மகளிருக்கு, நாடாளுமன்றத்தில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா பலத்த சர்ச்சைக்கு நடுவே, மக்களவையில் இன்று (மார்ச் 9) நிறைவேறியது.

மகளிருக்கு நாடாளுமன்றத்தில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு பல ஆண்டுகளாக முயன்று வந்தது.

ஆனால் அரசியல் கட்சிகள் நடுவே நிலவிய கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்த மசோதா நிறைவேறுவதில் சிக்கல் நிலவியது. இந்நிலையில், இந்த மசோதாவை தாக்கல் செய்ய உலக மகளிர் தினமான நேற்று (மார்ச் 8) மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது. ஆனால், அதற்கு ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், இன்று(மார்ச் 9) இந்த மசோதா ராஜ்ஜியசபாவில் நிறைவேறியது. அதற்கான வாக்கெடுப்பில், 186 பேர் இடஒதுக்கீடுக்கு ஆதரவாகவும், ஒருவர் எதிராகவும் வாக்களித்தனர்.

சோனியா மகிழ்ச்சி:

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப் பட்டதில் தான் மிக மகிழ்ச்சி அடைவதாக காங். தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், மகளிர் இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசு விஷப்பரீட்சை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Wednesday, 10 March 2010 16:03 )  


More and More


கிட்டதட்ட

29 December 2011, 18.21 செய்திகள்
தேசிய மாமனிதர் அந்தஸ்து லாலுவுக்கு வழங்கப் பட வேண்டும்: பாஜக கோரிக்கை
புதுதில்லி: தேசிய பறவை என மயில் அறிவிக்கப் பட்டிருப்பதை போல, தேசிய...மேலும்...
0 Comments , 161 Hits
28 February 2012, 18.39 செய்திகள்
மேல்சிகிச்சை : சோனியா வெளிநாட்டு பயணம்
புதுதில்லி: கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப் பட்டிருக்கும் சோனியா...மேலும்...
0 Comments , 82 Hits
20 January 2012, 20.46 செய்திகள்
தமிழகத்தில் தொடர்வண்டி துறை பணிகளில் தாமதம் : சோனியாவிடம் டி.ஆர்.பாலு புகார்
புதுதில்லி : தமிழகத்தில் மத்திய அரசால் அறிவிக்கப் பட்டுள்ள...மேலும்...
0 Comments , 95 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits