பெங்களூரு: தமிழ் நடிகை ஒருவருடன் போலி சாமியார் நித்தியானந்தா சல்லாபம் செய்யும் ஆபாசக் காட்சிகள் அமைந்த சிடி போலியானது அல்ல என சிஐடி மூத்த அதிகாரி சரண் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சரண் ரெட்டி கூறியதாவது:
“நித்தியானந்தாவின் ஆபாசப் படம் அடங்கிய சிடி ஐதரபாத்தில் உள்ள தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப் பட்டது. அங்கு நடந்த ஆய்வில் அந்த சிடி போலியானது அல்ல என தெரிய வந்துள்ளது. அதில், மாற்றம் செய்ததற்கான அறிகுறி எதுவும் இல்லை. இந்த விவகாரத்தில், நடிகை ரஞ்சிதா குற்றவாளி அல்ல. அவர் நிச்சயம் வெளியுலகுக்கு வருவார். அவர் வரும் போது, விசாரணை செய்வோம்.”
இவ்வாறு சிஐடி அதிகாரி சரண் ரெட்டி தெரிவித்தார்.
Want to write for Maniyosai?
Download our android app






இந்த சிஐடி சொல்லிதான் தெரிஞ்சுக்கணுமா?