maniyosai.com

You are here: Home செய்திகள் தற்போதைக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு இல்லை? - மத்திய அரசு வட்டாரங்கள்

தற்போதைக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு இல்லை? - மத்திய அரசு வட்டாரங்கள்

E-mail Print
Share/Save/Bookmark

petrol pumpபுதுதில்லி: தற்போதைக்கு பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு இருக்காது என தெரிகிறது.

சர்வதேச கச்சா எண்ணெய் விலை மாறும் போதெல்லாம் பெட்ரோல், டீசல் விலையை அதற்கு ஏற்றாற்போல அதிகரிப்பது அவசியம். ஆனால்,  பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் மக்களை பெரிதும் பாதிக்கும் என்பதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏறினாலும், பெட்ரோல், டீசல் விலையை பெரிய அளவில் உயர்த்த மத்திய அரசு தயங்கி வருகிறது. இதனால், எண்ணெய் நிறுவனங்களுக்கு நிதி நெருக்கடி நாளுக்கு நாள் முற்றி வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் பற்றி விவாதிக்க ஜூன் 25ம் தேதி அமைச்சரவை கூட்டம் கூட உள்ளது. எரிவாயு பொருட்கள் விலை அதிகரிக்கக் கூடும் என பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா நேற்று (ஜூன் 22) சூசகமாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,தற்போதைய சூழலில், பெட்ரோல், டீசல் விலையை ஏற்ற மத்திய அரசு தயங்கி வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விலை ஏற்றம் செய்ய இன்னும் கொஞ்சம் காலம் ஆகும் என தெரிகிறது.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

02 January 2012, 20.24 வணிக செய்திகள்
5 மாநில தேர்தலுக்கு பிறகே பட்ஜெட்: பிரணாப்
புதுதில்லி: 5 மாநில சட்டசபை தேர்தல்களுக்கு பிறகே மத்திய பட்ஜெட்...மேலும்...
0 Comments , 147 Hits
04 May 2012, 12.33 தலைப்புச் செய்திகள்
ஜனாதிபதி தேர்தலில் போட்டி : பிரணாப் மழுப்பல்
புதுதில்லி: ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதாக வெளியாகும்...மேலும்...
0 Comments , 18 Hits
16 March 2012, 18.42 தலைப்புச் செய்திகள்
பொது பட்ஜெட் : முதன்மை அம்சங்கள்
புதுதில்லி: 2012-13 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய...மேலும்...
0 Comments , 86 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits