maniyosai.com

You are here: Home செய்திகள் கிருஷ்ண ஜெயந்தி: பிரதமர் வாழ்த்து

கிருஷ்ண ஜெயந்தி: பிரதமர் வாழ்த்து

E-mail Print
Share/Save/Bookmark

lord Krishnaபுதுதில்லி: இந்தியா முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி இன்று (செப்.1) கொண்டாடப் படுகிறது.

இதனையொட்டி பிரதமர் மன்மோகன் சிங் நாட்டு மக்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: "பகவான் கிருஷ்ணரின் வாழ்க்கையையும், கட்டுப்பாடு, அறிவு, சுயநலமற்ற தன்மை ஆகிய அவரது போதனைகளையும் கொண்டாடும் திருநாள் கோகுலாஷ்டமி.

அறியாமையையும் வறுமையையும், கல்வி மூலம் அகற்றி, அனைவரது வாழ்விலும் அமைதியும், வளமும் பொங்க இந்த நாள் வழி வகுக்கட்டும் என வாழ்த்துகிறேன்."

இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் தன் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

22 January 2012, 21.10 தலைப்புச் செய்திகள்
நாட்டை ஏமாற்றாதீர்கள் : பிரதமருக்கு அண்ணா ஹசாரே கடிதம்
புதுதில்லி : வலிமையற்ற லோக்பால் மசோதாவை தாக்கல் செய்து நாட்டை...மேலும்...
0 Comments , 185 Hits
26 December 2011, 19.35 செய்திகள்
பிரதமருடன் கருணாநிதி சந்திப்பு : கனிமொழி உடனிருந்தார்
சென்னை: தமிழகம் வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்கை, திமுக தலைவர்...மேலும்...
0 Comments , 216 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 464 Hits