maniyosai.com

You are here: Home செய்திகள் செம்மொழி மாநாட்டில் மாற்றுத் திறனாளிகளின் நடன நிகழ்ச்சி: வாய்ப்பளித்த முதல்வருக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் நன்றி

செம்மொழி மாநாட்டில் மாற்றுத் திறனாளிகளின் நடன நிகழ்ச்சி: வாய்ப்பளித்த முதல்வருக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் நன்றி

E-mail Print
Share/Save/Bookmark

raghava lawrenceகோவை: கோவையில் நடந்து வரும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் 2 வது நாளான இன்று (ஜூன் 24) நடிகர் ராகவா லாரன்ஸின் மாற்றுத் திறனாளிகள் குழு நடன நிகழ்ச்சியை நடத்தியது. மாற்றுத் திறனுடையவர்கள் ஆடிய நடனம், பார்ப்பவர்கள் மனதை கவர்ந்தது.

இந்த நடன நிகழ்ச்சி முடிந்ததும் நடிகர் ராகவா லாரன்ஸ் பேசியதாவது:
இவ்வளவு பெரிய நிகழ்ச்சியில் நடனம் ஆடுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதை நினைத்து இந்தக் குழந்தைகள் (மாற்றுத் திறனுடையோர்)மிகவும் சந்தோஷமாக உள்ளனர். தங்கள் மகிழ்ச்சியை நேற்று முதல் என்னிடம் தெரிவித்துக் கொண்டே இருந்தனர்.

சிலர் கேட்டாலும் தர மாட்டார்கள்.  நாங்கள் கேட்காமலேயே இந்த அரிய உதவியை செய்த முதல்வர் ஐயாவுக்கு எங்கள் குழுவின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்வாறு நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்தார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

29 February 2012, 19.33 செய்திகள்
கூடங்குளம் குறித்த தனது நிலையை தமிழக அரசு தெளிவுப் படுத்த வேண்டும் : கருணாநிதி
சென்னை: கூடங்குளம் அணுமின்நிலையத்துக்கு எதிராக நடந்து வரும்...மேலும்...
0 Comments , 60 Hits
05 February 2012, 18.16 செய்திகள்
விஜயகாந்த் இடைக்கால பதவிநீக்கம் : கருணாநிதி கண்டனம்
சென்னை: சட்டமன்றத்தில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இடைக்கால...மேலும்...
0 Comments , 164 Hits
31 March 2012, 18.13 செய்திகள்
மின் கட்டண உயர்வு : கருணாநிதி கண்டனம்
சென்னை: மின்சார கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியிருப்பதற்கு திமுக...மேலும்...
0 Comments , 122 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 464 Hits