maniyosai.com

You are here: Home செய்திகள் ராஜ்யசபா ஒத்திவைப்பு

ராஜ்யசபா ஒத்திவைப்பு

E-mail Print
Share/Save/Bookmark

புதுடெல்லி: மகளிருக்கு 33 சதவீதம் ஒதுக்கீடு அளிக்கும் மகளிர் மசோதா இன்று (08/03/2010) ராஜ்ய சபாவில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ராஷ்ட்ரிய ஜனதா கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் முதலில் சிறுபான்மையினருக்கான ரங்கநாதன் மிஸ்ரா கமிஷன் குறித்த விவாதத்தை முதலில் நடத்த வேண்டும் என்ற அமளியில் ஈடுப்பட்டதால்  அவை இன்று(08/03/2010) பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Monday, 08 March 2010 23:43 )  


More and More


கிட்டதட்ட

04 January 2012, 18.29 தலைப்புச் செய்திகள்
இடஒதுக்கீடு : மத்திய அரசு திடீர் முடிவு
புதுதில்லி: மத்திய அரசு பணிகளில் நிரப்பப் படாமல் இருக்கும்...மேலும்...
0 Comments , 126 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 464 Hits