மேலாகா : 'புனித குர்-ஆனில் கூறியபடி, நாட்டில் உள்ள பிற மதத்தவர்களுக்கு, முஸ்லிம் மக்கள் மதிப்பளிக்க வேண்டும்' என, மலேசிய பிரதமர் நஜீப் துன் ரசாக் தெரிவித்தார்.
மலேசியாவின் ஜசீன் பகுதியில் மசூதி ஒன்றை திறந்து வைத்து ரசாக் பேசியதாவது:
பிற மதம் மற்றும் அவர்களின் வழிபாட்டு தலங்களை அலட்சியப்படுத்துவதற்கு எதிரான வாசகங்கள் குர்-ஆனில் உள்ளன. நாம் பிற மதத்தவர்களின் வழிபாட்டு, தலங்களை தாக்கினால், அவர்களும் அதையே திருப்பி செய்வர். எனவே, முஸ்லிம் மதத்தவர்கள் பிற மதத்தவர்களுக்கு மதிப்பளித்தால்,
அவர்களும், மதிப்பளிப்பர். இவ்வாறு ரசாக் கூறியுள்ளார்.
Want to write for Maniyosai?
Download our android app





அதை இங்கு உள்ள சில இந்துகளுக்கும் சொல்ல வேண்டும் ;)