maniyosai.com

You are here: Home செய்திகள் ராஜசேகர ரெட்டியின் முதலாம் நினைவு தினம் அனுசரிப்பு

ராஜசேகர ரெட்டியின் முதலாம் நினைவு தினம் அனுசரிப்பு

E-mail Print
Share/Save/Bookmark

Rajasekara reddyகடப்பா: ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் முதலாம் நினைவு தினம் இன்று (செப்.2) அனுசரிக்கப் படுகிறது.

ஆந்திர மாநிலம் சித்தூரில், கடந்த ஆண்டு இதே நாள் (செப்.2,2009) நடக்கவிருந்த அரசு விழாவில் பங்கேற்க ராஜசேகரரெட்டி ஹெலிகாப்டரில் சென்ற போது மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் மலையில் மொதி நொறுங்கியது. இதில் ராஜசேகர ரெட்டி அகால மரணமடைந்தார். இந்த நிகழ்வு ஆந்திராவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ராஜசேகர ரெட்டியின் முதலாம் நினைவு தினம் இன்று (செப்.2) அனுசரிக்கப் படுகிறது. இதனையொட்டி, கடப்பா மாவட்டம் புலிவந்தலா அருகே அமைந்துள்ள ராஜசேகர ரெட்டியின் சமாதியில், அவரது மகனும், கடப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகன் மோகன் ரெட்டி இன்று காலை அஞ்சலி செலுத்தினார். அவருடன், அவரது தாயாரும் மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், சமாதி அமைந்திருக்கும் வளாகத்திலேயே இருக்கும் கிறிஸ்தவ தேவாலயத்தில் நடந்த சிறப்பு பிராத்தனை கூட்டத்தில், ஜெகன் மோகன் ரெட்டியும்,  ராஜசேகர ரெட்டியின் ஏராளமான தொண்டர்ளும் பங்கேற்றனர்.

ராஜசேகர ரெட்டியின் ஆதரவாளர் ஏற்பாடு செய்திருந்த ஹெலிகாப்டர் மூலம், அவரது சமாதியில் மலர்கள் தூவப் பட்டன.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

20 February 2012, 17.50 செய்திகள்
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் : திமுகவுக்கு காங்கிரஸ் ஆதரவு
சென்னை: சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ்...மேலும்...
0 Comments , 153 Hits
19 January 2012, 20.47 செய்திகள்
காங்கிரஸை தோற்கடித்தால்தான் நாடு உருப்படும் : நிதின் கத்காரி
மெகபூப்நகர்: காங்கிரஸ் கட்சியை தேர்தலில் தோற்கடித்தால்தான் நாடு...மேலும்...
0 Comments , 87 Hits
25 January 2012, 12.50 பொது கட்டுரைகள்
யார் இந்த மக்கள் நலப் பணியாளர்கள்?
இரண்டு மாதங்களாக தினமும் செய்திகளில் மக்கள் நலப் பணியாளர்கள் என...மேலும்...
0 Comments , 303 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 464 Hits