புதுதில்லி: பிப்ரவரி 26ம் தேதி நடக்கவிருந்த சார்க் மாநாடு, மார்ச் மாதத்திற்கு தள்ளி போகும் வாய்ப்பு உள்ளதால், சிதம்பரத்தின் பாக். பயணமும் தள்ளிப் போகும் எனத் தெரிகிறது.
சார்க் நாட்டில் ஒன்றான நேபாளம், சார்க் மாநாட்டை தள்ளி வைக்க, இந்த ஆண்டு அம்மாநாட்டை நடத்தும் பாக்கிஸ்தானை கேட்டுக் கொண்டுள்ளதால், மாநாடு நடக்கும் தேதி தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
சார்க் மாநாடு தள்ளி போனால் உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் பாக்கிஸ்தான் பயணமும் தள்ளிப் போகும் என தெரிகிறது.
Want to write for Maniyosai?
Download our android app




