maniyosai.com

You are here: Home செய்திகள் ஷாருக் கான் பாக்கிஸ்தான் அனுதாபி: விஹெச்பி

ஷாருக் கான் பாக்கிஸ்தான் அனுதாபி: விஹெச்பி

E-mail Print
Share/Save/Bookmark

praveen togadiaநஹன் (ஹி.பி.): நடிகர் ஷாருக் கான் பாக்கிஸ்தான் அனுதாபி என்றும், அவரை எதிர்த்து சிவசேனா போராடுவது நியாயம்தான் என்றும் விஷ்வ இந்து பரிஷத் தெரிவித்துள்ளது.

இது குறித்து விஹெச்பி சர்வதேச தலைவர் பிரவீண் தொகாடியா கூறியதாவது: “சிவசேனா கட்சியினர் ‘மை நேம் இஸ் கான்' படத்தை எதிர்ப்பதில் தவறு இல்லை. எவ்வளவு நாட்களுக்குதான் ஒரு பாக்கிஸ்தான் அனுதாபியை சகித்துக் கொள்ள முடியும். பாக்கிஸ்தானை ஆதரிப்பது மூலம், தன்னை பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஆக்கிய மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டார்
ஷாருக்கான்.

மும்பைக்கு ஒரு குறிப்பிட்டக் கட்சியினர் மட்டும் சொந்தம் கொண்டாடுவது தவறு. மும்பை அனைத்து இந்தியர்களுக்கும் சொந்தம்.”

இவ்வாறு பிரவீண் தொகாடியா கூறியுள்ளார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

15 May 2012, 20.56 செய்திகள்
சூதாட்ட புகார் : 5 கிரிக்கெட் வீரர்கள் பணிநீக்கம்
மும்பை: கிரிக்கெட் சூதாட்டத்தில் கையும் களவுமாக பிடிப்பட்டுள்ள 5...மேலும்...
0 Comments , 16 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 464 Hits