maniyosai.com

You are here: Home செய்திகள் செம்மொழி மாநாடு: சுதர்சனம், அப்துல் ரகுமான் ஆகியோருக்கு உடல் நலக் குறைவு

செம்மொழி மாநாடு: சுதர்சனம், அப்துல் ரகுமான் ஆகியோருக்கு உடல் நலக் குறைவு

E-mail Print
Share/Save/Bookmark

sudarsanam and Abdul Rahmanகோவை: கோவையில் நடந்து வரும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் இன்று (ஜூன் 25) பங்கேற்க சென்ற தமிழக காங்கிரஸ்  சட்டமன்றத் தலைவர் சுதர்சனத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கோவையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாநாட்டு மண்டபத்தில் இருக்கும் போதே சுதர்சனத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக சுதர்சனம் கோவை கே.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். காங்கிரஸின் இரண்டு கோஷ்டியினரிடையே ஏற்பட்ட மோதலை தடுத்த போது சுதர்சனத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப் படுகிறது. முதல்வர் கருணாநிதியும்,  ஸ்டாலினும் மருத்துவமனைக்கு ‌நேரில் சென்று சுதர்சனத்தை சந்தித்து உடல்நலம் விசாரித்தனர்.

அதே போல, செம்மொழி மாநாட்டில் பங்கேற்ற கவிஞர் அப்துல் ரகுமானுக்கும் உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவரும் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

13 April 2012, 17.21 தலைப்புச் செய்திகள்
தமிழ் புத்தாண்டை மாற்றுவதா ? - கருணாநிதி மீது ஜெ. பாய்ச்சல்
சென்னை: தன் சுயவிளம்பரத்திற்காக தமிழ் புத்தாண்டை தை முதல் நாளுக்கு...மேலும்...
0 Comments , 107 Hits
05 January 2012, 20.41 தலைப்புச் செய்திகள்
சமஸ்கிருத மொழியை வளர்க்க மத்திய அரசு முயற்சி : பிரதமர் உறுதி
புதுதில்லி: சமஸ்கிருத மொழியை வளர்க்க மத்திய அரசு அனைத்து...மேலும்...
0 Comments , 120 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 464 Hits