சென்னை: ஜூரம் காரணமாக தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
இன்று (மார்ச் 13) தமிழக புதிய சட்டப்பேரவை கட்டிடத்தின் திறப்பு விழா நடந்தது.
இதில் தமிழக முதல்வர் கருணாநிதி, காங். தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால், தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா பங்கேற்கவில்லை.
இந்நிலையில் லேசான ஜூரம் காரணமாக சுர்ஜித் சிங் பர்னாலா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக, அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
Want to write for Maniyosai?
Download our android app





