maniyosai.com

You are here: Home செய்திகள் திருச்சியில் முதல்வருக்கு பலத்த வரவேற்பு

திருச்சியில் முதல்வருக்கு பலத்த வரவேற்பு

E-mail Print
Share/Save/Bookmark

karunanidhiதிருச்சி: திருச்சியில் கட்டப்பட்டுள்ள புதிய கலெக்டர் அலுவலக கட்டடத்தை திறந்து வைப்பதற்காக இன்று (08/09/2010) காலை தமிழக முதல்வர் கருணாநிதி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் திருச்சி வந்தடைந்தார். ரயில் நிலையத்தில் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. 12 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கலெக்டர் அலுவலக கட்டடத் திறப்பு விழா, மாநகராட்சி குடிநீர் விரிவாக்கம் தொடக்க விழா ஆகிய நிகழ்ச்சிகள் இன்று (08/09/2010) காலை 10 மணிக்கு நடைப்பெறுகிறது. விழாவுக்கு துணை முதல்வர் ஸ்டாலின் தலைமைத் தாங்குகிறார்.

இவ்விழாவில் முதல்வர் கருணாநிதிரூ. 116 கோடி மதிப்பிலான புதிய கட்டடப் பணிகளை துவக்கி வைத்தும், ரூ. 192 கோடி மதிப்பிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், இன்னும் பல நலதிட்டங்களையும் தொடங்கி வைத்து பேசுகிறார். நிகழ்ச்சியில் பல எம்.பி, எம்.எல்.ஏக்கள் கலந்துக்கொள்கின்றனர், கலெக்டர் சவுண்டையா வரவேற்கிறார். டி.ஆர்.ஓ ராமன் நன்றி கூறுகிறார்.

இவ்விழாவில் கலந்துக் கொள்வதற்காக இன்று (08/09/2010) அதிகாலை முதல்வர் திருச்சி வந்தடைந்தார். முதல்வரின் திருச்சி வருகையை ஒட்டி பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.







Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

15 May 2012, 20.08 செய்திகள்
ராசாவுக்கு பிணை : கருணாநிதி மகிழ்ச்சி
சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்...மேலும்...
0 Comments , 15 Hits
29 February 2012, 19.33 செய்திகள்
கூடங்குளம் குறித்த தனது நிலையை தமிழக அரசு தெளிவுப் படுத்த வேண்டும் : கருணாநிதி
சென்னை: கூடங்குளம் அணுமின்நிலையத்துக்கு எதிராக நடந்து வரும்...மேலும்...
0 Comments , 60 Hits
25 January 2012, 12.50 பொது கட்டுரைகள்
யார் இந்த மக்கள் நலப் பணியாளர்கள்?
இரண்டு மாதங்களாக தினமும் செய்திகளில் மக்கள் நலப் பணியாளர்கள் என...மேலும்...
0 Comments , 303 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 464 Hits