maniyosai.com

You are here: Home செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் பிளாக்பெரியை தொடர்ந்து கூகுளுக்கும் நோட்டீஸ்: மத்திய அரசு முடிவு

பிளாக்பெரியை தொடர்ந்து கூகுளுக்கும் நோட்டீஸ்: மத்திய அரசு முடிவு

E-mail Print
Share/Save/Bookmark

Googleபுதுதில்லி: பிளாக்பெரியைத் தொடர்ந்து கூகுள் மற்றும் ஸ்கைப் நிறுவனங்ளுக்கும் நோட்டீஸ் அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பிளாக்பெரி தொலைபேசிகள் மூலமாக அனுப்பப் படும் குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்களை மூன்றாவது நபர் யாரும் கண்காணிக்க முடியாது. இதை பயன் படுத்தி தீவிரவாதிகள் நாச வேலைகளில் ஈடுபடக் கூடும் என்பதால், அந்த கைபேசிகளை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்திருந்தது.

ஆனால், பிளாக்பெரி கைபேசிகளில் இருந்து அனுப்பப் படும் தகவல்களை மத்திய அரசு கண்காணிக்க ஏதுவாக இந்தியாவில் சர்வர் அமைக்கப் படும் என அந்நிறுவனம் அண்மையில் அறிவித்தது. இதனையடுத்து, பிளாக்பெரி கைபேசிகளை தடை செய்ய அரசு நிர்ணயித்திருந்த கால கெடு 2 மாதங்களுக்கு நீட்டிக்கப் பட்டது.

இந்நிலையில், கூகுள் மற்றும் ஸ்கைப் நிறுவனங்களுக்கும், இந்தியாவில் சர்வர் அமைக்க கோரி நோட்டீஸ் அனுப்பப் படும் என உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை தெரிவித்துள்ளார். ஆனால், எப்பொழுது நோட்டீஸ் அனுப்பப் படும் என்பதை அவர் கூறவில்லை.

 




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Wednesday, 01 September 2010 17:46 )  


More and More


கிட்டதட்ட

சர்க்கஸில் யானைகள் சித்ரவதை : பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)
பெங்களூரு : ஜெமினி சர்க்கஸில் யானைகள் சித்ரவதை செய்யப் படுவதாக குற்றம்சாட்டி பீடா

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

71.4%
28.6%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 205 Hits