maniyosai.com

You are here: Home செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் ஃபேஸ்புக்கில் சிபிஐ

ஃபேஸ்புக்கில் சிபிஐ

E-mail Print
Share/Save/Bookmark

Facebookபுதுதில்லி: பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் தனக்கென புதிய பதிவை தொடங்கியுள்ளது மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) மக்களுக்கு மிகவும் அந்நியமாக விளங்கிவந்த சிபிஐ அண்மை காலங்களில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் போன்ற வழக்குகள் மூலமாக மக்களுக்கு நெருக்கமான ஒரு துறை ஆகிவிட்டது. அது மக்களின் பிரச்னைக்கு தீர்வு காணூம் பொருட்டு சமூக வ்லைதளமான ஃபேஸ்புக்கில் புதிய பதிவை துவங்கியுள்ளது.

இதன் மூலம் மக்கள் உதவியுடன் வழக்குகளை விரைந்து முடிக்கவும் சிபிஐ திட்டமிட்டுள்ளது. ஆன்லைன் மூலம் வழக்குகளுக்கான உதவி பெறும் முறை முதல்கட்டமாக போபாலில் அமல்படுத்தப்பட உள்ளதாகவும், மக்களின் வரவேற்பை பொறுத்து பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த உள்ளதாகவும் சி.பி.ஐ தெரிவித்துள்ளது.

இன்டர்நெட் மூலம் தகவல் வழங்கும் சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகவும் முக்கிய வழக்குகள் பலவும் இதன் மூலம் தீர்வை எட்டும் எனவும்  சி.பி.ஐ அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

06 January 2012, 19.20 செய்திகள்
ஆரூஷி கொலை வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
புதுதில்லி: ஆரூஷி கொலை வழக்கில், அவளது பெற்றோர் ராஜேஷ் தல்வார்...மேலும்...
0 Comments , 137 Hits
19 January 2012, 20.32 செய்திகள்
காமன்வெல்த் ஊழல் : கல்மாடிக்கு பிணை
புதுதில்லி: காமன்வெல்த் ஊழல் தொடர்பான வழக்கில் கைது செய்யப் பட்டு...மேலும்...
0 Comments , 103 Hits
09 January 2012, 20.16 அறிவியல் / தொழில்நுட்பம்
ட்விட்டர் பயன்படுத்த இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தடை
மும்பை : ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த இந்திய...மேலும்...
0 Comments , 195 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 464 Hits