maniyosai.com

You are here: Home செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் சென்னை மெட்ரோ ரயில் இணையதளம் பாக்கிஸ்தானால் கடத்தப் பட்டது

சென்னை மெட்ரோ ரயில் இணையதளம் பாக்கிஸ்தானால் கடத்தப் பட்டது

E-mail Print
Share/Save/Bookmark

hacked website

சென்னை மெட்ரோ ரயில் இணையதளம் உட்பட 5 அரசு இணையதளங்கள் பாக்கிஸ்தானால் கடத்தப் பட்டுள்ளது (Hack).



பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் இணைய பக்கம், கோல்கத்தா வானிலை ஆய்வு மையத்தின் இணைய பக்கம் (www.imdkolkata.gov.in/webdata), இந்திய சணல் கழகத்தின் இணையதளம் (www.jci.gov.in) மற்றும் சென்னை மெட்ரோ ரயில் இணையதளம் (chennaimetrorail.gov.in/logs) ஆகியவை பாக்கிஸ்தான் விஷமிகளால் கடத்தப் பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்ட இணைய பக்கங்களை பார்க்க முற்பட்ட போது, பாக்கிஸ்தான் இணையதளங்களை இந்தியர்கள் கடத்தியதால், பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய இணையதளங்கள் கடத்தப் பட்டுள்ளதாகவும், அந்த இணையதளத்தில் சேகரிக்கப் பட்டிருந்த அனைத்து விவரங்களும் அழிக்கப் பட்டு விட்டதாகவும் இடுகை பதியப் பட்டிருந்தது.

இந்திய அரசுக்கு சொந்தமான இணையதளங்களை பாக்கிஸ்தான் அடிக்கடி கடத்தி வருவது குறிப்பிடத் தக்கது.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

11 March 2012, 18.32 சம்பவம்
பாக்கிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல் : 13 பேர் பலி
இஸ்லமாபாத்: பாக்கிஸ்தான் நாட்டின் பெஷாவார் நகரில் இன்று (மார்ச் 11)...மேலும்...
0 Comments , 124 Hits
08 April 2012, 17.36 தலைப்புச் செய்திகள்
வசதிப்படும் போது பாக்கிஸ்தான் செல்வேன் : இந்திய பிரதமர்
புதுதில்லி: வசதியான நேரத்தில் தான் பாக்கிஸ்தான் செல்லப் போவதாக...மேலும்...
0 Comments , 97 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 464 Hits