maniyosai.com

You are here: Home செய்திகள் ஓவியர் ஹுசைனுக்கு பால் தாக்ரே எச்சரிக்கை

ஓவியர் ஹுசைனுக்கு பால் தாக்ரே எச்சரிக்கை

E-mail Print
Share/Save/Bookmark

bal thackrayமும்பை: கத்தார் நாட்டில் குடியேறியிருக்கும் பிரபல ஓவியர் எம்.எஃப்.ஹுசைன் இந்தியாவுக்கு திரும்ப வேண்டுமென்றால் அவர் வரைந்த சர்ச்சைக்குரிய இந்து கடவுள்களின் ஓவியங்களை அழித்து விட வேண்டும் என சிவசேனா தலைவர் பால் தாக்ரே தெரிவித்துள்ளார்.

பிரபல ஓவியர் எம்.எஃப்.ஹுசைன் அண்மையில் கத்தார் நாட்டில் குடியேறினார். அவர் மீண்டும் இந்தியாவுக்கு வந்தால் மகிழ்ச்சி அடைவோம் என உள்துறை அமைச்சர் நேற்று (மார்ச் 3) கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஹுசைன் இந்தியா திரும்ப வேண்டும் என்றால் அவர் வரைந்த சர்ச்சைக்குள்ளான இந்து கடவுள்களின் ஓவியங்களை அழித்து விட வேண்டும் என பால் தாக்ரே கூறியுள்ளார்.

பால் தாக்ரேவுக்கு அடுத்த ‘டாபிக்' கிடைத்து விட்டது போலும்!




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

12 February 2012, 18.32 செய்திகள்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா த்ரில் வெற்றி
அடிலைட்: அடிலைட் நகரில் நடைப்பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு...மேலும்...
0 Comments , 229 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 464 Hits