பாலக்காடு: சசி தரூர் - சுனந்தா புஷ்கர் திருமணம் கேரள மாநிலம் எலவஞ்சேரியில் இன்று காலை (ஆக.22) விமரிசையாக நடந்தது.
ஐபிஎல் கொச்சி அணியை தன் காதலி சுனந்தாவுக்கு முறைகேடாக வாங்கிக் கொடுத்த விவகாரத்தில் தன் மாநிலங்களுக்கான உள்துறை அமைச்சர் பதவியை இழந்தவர் சசி தரூர்.
இந்நிலையில், சுனந்தா புஷ்கரை, சசி தரூர் இன்று காலை (ஆக.22) 8.30 மணியளவில் கேரள மாநிலம் எலவஞ்சேரியில் உள்ள தன் பாரம்பரிய வீட்டில் மணந்தார்.
இந்த திருமணம் நாயர் சம்பிரதாயப் படி நடந்தது. திருமணம் முடிந்ததும் சசி தரூர்-சுனந்தா தம்பதியர் துபாய் செல்லவுள்ளனர்.
Want to write for Maniyosai?
Download our android app





