சிதம்பரம் : அரசியல் பக்குவமின்மை காரணமாக நாகரீகத்தின் எல்லையை விஜயகாந்த் தாண்டி விட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சிதம்பரத்தில் நிருபர்களிடம் அவர் கூறுகையில், ' கடுமையான விவாதங்கள் சட்டசபையில் நடந்தாலும், நாகரீக எல்லையை மீறி யாரும் நடந்துகொள்ளவில்லை. நாக்கை கடித்து எதிர்தரப்பை எச்சரிப்பது போல விஜயகாந்த் நடந்துகொண்ட விதம் அரசியலில் அவருக்கு போதிய பக்குவம் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.’’ என்று கூறினார்.
Want to write for Maniyosai?
Download our android app




