maniyosai.com

You are here: Home செய்திகள் தமிழக எம்.பி.க்கள் தலைமை தேர்தல் ஆணையரை சந்திப்பு

தமிழக எம்.பி.க்கள் தலைமை தேர்தல் ஆணையரை சந்திப்பு

E-mail Print
Share/Save/Bookmark

புதுதில்லி: திமுக, காங். ஆகிய கட்சிகளை சேர்ந்த தமிழக எம்.பி.க்கள் தலைமை தேர்தல் ஆணையரை இன்று (பிப்.11) சந்தித்து, மார்ச் இறுதிக்குள் பென்னாகரம் இடைத் தேர்தலை நடத்த கோரிக்கை வைத்தனர். 2 தினங்களுக்கு முன், தமிழக முதல்வர் எழுதிய கட்டுரையில், தேர்தல் ஆணையம் அதிமுகவுக்கு ஆதரவாக செயல் படுகிறதோ என்ற சந்தேகம் எழுவதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று (பிப்.11) திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தலைமையிலான எம்.பி.க்கள் குழு தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்தது. பென்னாகரம் இடைத்தேர்தல் இன்னும் அறிவிக்கப் படாததற்கு, இக்குழு வியப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

தேர்தல் ஆணையரிடம் திமுக-காங். எம்.பி.க்கள் அளித்திருக்கும் மனுவில், “அதிமுக கூறியவுடன் தேர்தல் தேதியை தள்ளி வைத்தது ஏன்?” என்ற கேள்வி எழுப்பப் பட்டுள்ளது.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

25 January 2012, 12.50 பொது கட்டுரைகள்
யார் இந்த மக்கள் நலப் பணியாளர்கள்?
இரண்டு மாதங்களாக தினமும் செய்திகளில் மக்கள் நலப் பணியாளர்கள் என...மேலும்...
0 Comments , 303 Hits
03 May 2012, 17.37 தலைப்புச் செய்திகள்
புதுக்கோட்டையில் போட்டி இல்லை : கருணாநிதி அறிவிப்பு
சென்னை: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் திமுக போட்டியிடப் போவதில்லை என...மேலும்...
0 Comments , 42 Hits
10 April 2012, 18.22 செய்திகள்
கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் கைது
விருதுநகர்: கொலையாளியை தப்ப வைக்க சாட்சியங்களை மறைத்ததாகக் கூறி...மேலும்...
0 Comments , 41 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 464 Hits