maniyosai.com

You are here: Home செய்திகள் பாக் - சீனா அணுசக்தி ஒப்பந்தம்: அமெரிக்கா எதிர்ப்பு

பாக் - சீனா அணுசக்தி ஒப்பந்தம்: அமெரிக்கா எதிர்ப்பு

E-mail Print
Share/Save/Bookmark

USAவாஷிங்டன்: பாக்கிஸ்தானில் இரண்டு அணு உலைகளை அமைக்க சீனா, பாக்கிஸ்தானுடன் போட்டிருக்கும் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்துள்ளது.

அடுத்த வாரம் நியூசிலாந்தில் நடக்கவிருக்கும் 46 நாடுகளைக் கொண்ட அணுசக்தி விநியோகஸ்தர்கள் குழு கூட்டத்தில் பாக்.-சீனா அணுசக்தி ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப் படவுள்ளது. அப்போது, சர்வதேச விதிமுறைகளுக்கு புறம்பாக இருக்கும் பாக்.-சீனா அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்கா எதிர்க்கும் என தெரிகிறது.

இந்த செய்தியை வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் இன்று (ஜூன் 15) வெளியிட்டுள்ளது.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

08 April 2012, 17.36 தலைப்புச் செய்திகள்
வசதிப்படும் போது பாக்கிஸ்தான் செல்வேன் : இந்திய பிரதமர்
புதுதில்லி: வசதியான நேரத்தில் தான் பாக்கிஸ்தான் செல்லப் போவதாக...மேலும்...
0 Comments , 97 Hits
05 February 2012, 12.07 தலைப்புச் செய்திகள்
யுவராஜ் சிங் உடல்நிலை கவலைக்கிடம் ? - அமெரிக்காவில் தீவிர சிகிச்சை
புதுதில்லி : இந்திய அணி கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நுரையீரல்...மேலும்...
0 Comments , 189 Hits
11 March 2012, 18.32 சம்பவம்
பாக்கிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல் : 13 பேர் பலி
இஸ்லமாபாத்: பாக்கிஸ்தான் நாட்டின் பெஷாவார் நகரில் இன்று (மார்ச் 11)...மேலும்...
0 Comments , 124 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 464 Hits